காதல் குழந்தை...!


மறைமுக அன்பால்
கொன்று தணிக்கும்
அன்பே
நம் காதலை சொல்ல
ஏன் இன்னும் வெக்கம்

கலையாய் கற்பக சிலையாய்
கண்ணீர் குழந்தையாய்
மண்ணில் நிற்கிறேன்

மன்னவனே உன்
மரணத்தை வென்று
என் மாங்கல்யம் சிறக்க
காதல் குழந்தையாக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...