இறவா பாத்திரமாய் ...!


சதியால் வென்றதை வெற்றி என்று
கொண்டாடியது சரித்திரப் பிழை
இளைஞனே !

விதியின் மதியில் வென்று காட்டு
விண்ணிருந்து மண்ணிருந்து
விளையும் ஐம்பூதங்களும்
ஆசிவழங்கும் !

உன் அதிசிய முயற்சியை கண்டு
அப்போது உன் வெற்றியின் சூட்சுமத்தை
இப்பூவிச் சரித்திரச் சிலையாய் மாற்றி
சங்கமிக்கும் இறவா பாத்திரமாய் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...