ரோபோ ...!


இனப்பெருக்கம் இல்லா இயந்திரமே
நீ இதயம் உள்ள மனிதரை போல்
பல துயரம் நீக்கும் பொம்மையாய் .....

அன்றாட வேலைகளை அறவே முடிப்பதால்
சிலக்கான் சில்லு என்ற
செல்லப் பெண்ணாய் தோன்றி ...

மின்சாரக் கணவனின் சம்சரமாய்
கடல் முழ்கி முத்தெடுக்கும்
கலங்கரை விளக்காய் இன்று
யாமின்றி முடியா பணிகளையும் ....

தான் நின்று ஆற்றும் அதிசய
பெண்ணாய் வின் சென்று
மண் சென்று மார்க்கம் படைக்கும்
அறிவியல் அன்னையாம் நம் ரோபோ ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...