கடந்து வந்த பாதை ....!


எத்தனையோ பாதைகளை
கடந்துவிட்டேன்
பெண்ணே

நம்
கடந்த கால
காதல் பாதையை
என்னால்
கடக்க முடியவில்லையே ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145