காதலர் தினம்....!


என் ஆசை நாயகியே
ஆதம் ஏவாள்
அன்புக்கு அனுமதி
தருகிறேன்...

வருவாயா சொல்
வாழ்க்கை தருகிறேன்
வரும் காதலர் தினத்தன்று

அதுவே நம்
இதயம் பரிமாறும்
இன்ப நாளாகட்டும்
என்றும் காதலுடன்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில்  பேயாகத் திரிகிறது  உதிரிப்பூக்கள் ! கீழ் வானம்  மெல்லச் சிவக்கிறது  தாவணிப்பூக்கள...