நட்பென்னும் சாவி...!


எத்தனைக் காவல்கள் 
பூட்டிய என் இதயத்தில் 

நீ மட்டும் 
எப்படி திறந்தாய் சொல்

நட்பென்னும் சாவியை 
நான் தந்ததால் தானவோ..?

நீ திறந்த நொடியில் 
வாழும் ஆசை இல்லை 

இருந்தும் வாழ்கிறேன் 
உன் நட்பு எனக்கு கிடைக்கும் 
என்ற ஆசையில் ...!!!!

3 comments:

  1. நல்ல நட்பு கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...