ஒரு தலை காதல்...!


எனக்கு
நீ சொந்தம் 
உனக்கு
நான் சொந்தம் 
நான் சொல்லவில்லை 

பிரமன் தீட்டிய  விதியில்
ஜென்மமாய்  பூத்த
ஒரு தலை  காதலைக்
கற்றுக்  கொண்டேன்
நான்மட்டும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 22

உளிகள் சத்தமிட்டு போதும்  விழிகள் திறக்காது  சிலையாகவே நிற்கிறாள்  கலியுக கண்ணகி