நில மங்கை ...!


அகிம்சையை இம்சை செய்யும் 
காதலனே 
உன்னை தும்சம் செய்ய 
விரும்புகிறேன் 

நம்
வம்சம் தலைக்க 
காதல் சுதந்திரம் தருவாயா 
இல்லை 
திருமண மந்திரம் தருவாயா 
சொல் 
மாலை சூட காத்திருக்கிறேன் 
உன் மஞ்சத்தில் 
நெஞ்சம் கொண்ட 
நிலமங்கை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...