மீண்டும் சந்திப்போம்...!


என் உணர்ச்சிகள் 
சுத்தம்
காமம் இல்லை 
கருணை இருந்தது 
அன்பிருந்தது 
ஆனால்
துன்பப்படுத்திவிட்டாய் 

அழகே இல்லாத நீ 
பழக தோழியாக இரு 
என் சொந்தமாக நினைக்காதே 
சம்மதம் என்றால் 
மீண்டும் சந்திப்போம்

4 comments:

 1. Replies
  1. ஒரு தலை காதல் இவள் உண்மையான காதலை அவன் அழகு இல்லை என்று வேண்டாம் என்கிறான் இது தான் இக்கவிதையின் அர்த்தம் புரிந்ததா நண்பரே வருகைக்கு அன்பு நன்றிகள்

   Delete
 2. நல்ல கட்டளை... (யாருக்கு ?)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...