"பேர்" அழகியவள் ...!

 

பார்த்ததும் வசியப்படும்
 "பெரிய" அழகி இல்லை ...
பழகப் பழக பாசத்தால்
வசீகரிக்கப்படும்
"பேர்" அழகியவள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145