டச் காதல் ...!


டச் ஃபோனாய் என்னை
டச் பண்ண
ஆசைப்பட்டாய்

நானோ
காயின் போனில்
மிஸ் கால் விட்டு

கை பேசியில்
கடலை போட்டேன்
உன் கள்ள காதலை
கழட்டிவிட

ரோமிங் காலுக்கு
ரூட்டு போட்டு விட்டேன்
உன்னை ரோட்டில்
சுற்றும் மடையனாய்
எண்ணி ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145