காதல் இனிக்கிறது ...!


பெயர் அறியா
உனது முகத்தை
எனது எண்ணம்
ஒரு முறை
உற்றுப் பார்த்தால் போதும்
கசக்கும் வேம்பு கூட
கற்கண்டாய் இனிக்கும்
என் இதயத்தில் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145