நீயோ நல்ல ஆசான்...!


மவுரிய வம்சத்தின் மன்னரே நீ
மங்காத ஆட்சிக்காக
கலிங்கத்து போரில்
காணும் வெற்றியைவிட

அதில் மாண்ட மாவீரர்களை
கண்டு மனம் உருகிய நீ
இனி வரும் போரில் எவ்வுயிரும்
இழக்காமல் இருக்க

ஆயுத ஒழிப்பு மன்னராக
அசோக ராஜ்ஜியத்தை ஆண்ட நீ
தற்பெருமையற்ற நாடாக மாற்றினாய்
தன் மக்காள் சிறக்கவே
நீயே நல்ல ஆசான்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு