விருந்தாய் மருந்தாய் ...!


கிறுக்காத எழுத்துமில்லை

கிறுக்கனாய் கிறுக்குகிறேன்

கிளையில் பூக்கும் இலையாய்

கீழ் நோக்கி கிறுகிறுவென சுற்றி

கீழே விழுந்தேன் கவிதையாய்

மளமளவென படிக்கும் விழிகளுக்கு

விருந்தாய் மருந்தாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)