வழிமேல் விழிவைத்து ....!


வாலிபமாய் வனத்தில்
நின்றேன்

எண்ணை வாரணம்
ஆயிரமாய்
வளம் வந்தவளே

பூரணமாய்
நல் ஆசிதந்து என்
புத்துயிர் சிறக்க

புண்ணிய நதியாய்மாறி
சீராட்ட வருவாயா
சொல்

வழிமேல் விழிவைத்து
காத்திருக்கிறேன் உன்
காதலனாய் மட்டுமே ....!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்