மணம் சூட ...!


ஒரு நொடி பரிமாறும்
பல நினைவுகள்
சில நொடி மறைந்து
முழு நொடி வாழ்கிறது

அமுதே
உன் முக நொடி கண்ட
மறு நொடியோ ...?

ஆனால் நீ மட்டும்
என் பின்னால் வரும்
நொடி தெரிந்தால்

மனதடி பட்ட காதல்
மலரடி சேர
நாராய் மாறுவேன்

பூவாய் கொண்ட
பெண்ணை கழுத்தில்
மாலையாய் மணம் சூட ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...