காதல் கொலை ....!


முதலில் இணைந்தோம்
காலம் கொலை செய்தது

பின் சேர்ந்தோம்
காமம் கொலை செய்தது

முடிவில் பிரிந்தோம்
காதல் கொலை செய்தது

இருந்தும் வாழ்கிறோம்
இன்னொரு கொலையை
இதயமாக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145